Bigg-Boss-Losliya
பிக் பாஸ் கவின், லாஸ்லியாவின் 105 நாட்கள் அனுபவத்தையும் ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் பலர் இருந்தாலும் அதில் கவினும் லாஸ்லியாவும் மிக முக்க்கியமான இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வரும் இந்த வேளையில் ரசிகர் ஒருவர் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்களையும் ஒரே வீடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இது கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் கவின் லாஸ்லியா ரசிகர்கள் எல்லாருமே நல்லா இருப்போம் என்ற நோக்கத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர். இதற்கான போட்டோக்களை #KavinFansSolicitousChildsDay என்ற ஹேஸ்டேக்கில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

The Journey Of Kaviliya 💕 Day 1 to 105 😍❤💯🥰