பட்டாஸ் படத்தை முன்னணி தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது.
அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Sun TV has acquired the Satellite rights of @dhanushkraja ‘s #Pattas starring Actor Dhanush and @Mehreenpirzada
#PattasWithSunTV #SunTV #SociallySun pic.twitter.com/NVFirDa2hs— Sun TV (@SunTV) January 5, 2020