![Ajith Vijay Ajith Vijay](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/01/Ajith-Vijay-696x392.jpg)
Yuvan Shankar Raja : அஜித்தா? விஜயா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு யுவன் பதிலளித்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய இசைக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
குடும்பங்களே ஆட்டம் போடுது – விஸ்வாசம் குறித்து பிரபல தியேட்டர் நிர்வாகம் ட்வீட்.!
அஜித்தின் மங்காத்தா படத்திற்கு யுவனின் இசை மிக பெரிய பலத்தை கொடுத்து இருந்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் தல 59 படத்தில் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில் யாக்கை பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்ட போது ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவரின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
தளபதிக்காக தல அஜித்தின் மகள் செய்த டப்மேஷ் – வைரலாகும் வீடியோ.!
அதற்கு யுவன் சற்றும் யோசிக்காமல் தல தான் என பதிலளித்து இருந்தார். அந்த வீடியோ திடீரென தற்போது ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.