Anika Dubsmash

Anika Dubsmash : தளபதி விஜய்க்காக தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா செய்த டப்மேஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இரு பெரும் மெகா ஸ்டார்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருமே உண்மையில் நல்ல நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த விசியம்.

ஸ்மார்ட் லுக்கில் தளபதி – கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தல அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அவருக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இவர் தற்போது டப்மேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தளபதி விஜயின் படத்தினுடைய டைலாக்கிற்கு டப்மேஷ் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்கார் விஷியத்தில் விஜய் பயந்தாரா? – பிரபல நடிகை அதிரடி பேட்டி, ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.