Yennai Arindhaal Movie Secrets
என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா கேரக்டரில் நடிக்க ட்ரை பண்ணி ரிஜெக்ட் ஆகியுள்ளார் பிரபல நடிகை.

Yennai Arindaal Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால்.

கெளதம் மேனன் இயக்கி இருந்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். அருண் விஜய் வில்லனாக நடிக்க அவருக்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

பார்வதி நாயருக்கு இது இரண்டாவது தமிழ் படம். இவர் முதலில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க புடவையில் ஒரு போட்டோவை அனுப்பி வைத்துள்ளார்.

திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.!

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் எப்படியாவது அஜித்துக்கு ஜோடியா நடிச்சிடனும், மிஸ் பண்ண கூடாது என எண்ணி நேரிலும் சென்று டீமை சந்தித்துள்ளார்.

ஆனால் பார்ப்பதற்கு பார்வதி நாயர் சின்ன பொண்ணு போல இருந்தால் த்ரிஷா கேரக்டர் ஒத்து வராதுனு ரிஜக்ட்டாகியுள்ளார்.

இதனையடுத்து தான் அவருக்கு அருண் விஜய் மனைவியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.