Thirumalai
திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது புகைப்படத்துடன் தெரிய வந்துள்ளது.

Thirumalai Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திருமலை.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். ஆனால் முதலில் ஜோதிகாவுக்கு பதிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா தான் நடிக்க இருந்துள்ளார்.

விஜய் படமும் வேணா.. ஒன்னும் வேணா, எனக்கு விஜய் டிவி தான் முக்கியம் – ஒரே கண்டிஷனால் மாஸ்டர் வாய்ப்பை உதறி தள்ளிய பிரபலம் – யார் தெரியுமா?

இதற்கான டெஸ்ட் ஷூட் எல்லாம் நடந்துள்ளது, அதில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.