
உச்சகட்ட கவர்ச்சியில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.
அதைத் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.