யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் வேற லெவலில் ரசிகர்களை விறுவிறுக்க வைத்து வருகின்றது.
Yashika Anand Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்த படத்திற்கு அடுத்ததாக இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் முன்னழகை மறைத்தபடியும் மறுபக்கத்தை திறந்த படியும் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் இது குறித்து தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.