எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Latest Glamour Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடித்து வந்த யாஷிகா தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வந்தார். இதை எடுத்து கார் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் சேதம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று கொண்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு ஓவர் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.