காலில் மிகப்பெரிய கட்டுடன் நடிகை யாஷிகா பெட்டில் படுத்த படி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yashika Anand in Hospital Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் பரிச்சயமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்‌.

தமிழகத்தில், செப்.1-ந்தேதி பள்ளிகள் திறப்பு : விதிமுறைகள்..

காலில் மிகப்பெரிய கட்டுடன் நடிகை யாஷிகா.‌.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு அருந்திவிட்டு கார் அதிவேகமாக பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை யாஷிகாவின் இடுப்பு எலும்பு மற்றும் காலில் பயங்கர முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு அவரால் எழுந்து நடக்கவும் நிற்கவும் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உனக்கெல்லாம் என்ன தெரியும்..படம் பண்ணி கிழிச்சுட்டியானு கேட்பாங்க – Prasnev Emotional Interview