
சன்னி லியோன், மியா காலிஃபா எல்லாம் ஓரமாக போக சொல்லும் அளவிற்கு டவலை கட்டிக்கொண்டு தாறுமாறாக கவர்ச்சி காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இவர் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனின் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கிய யாஷிகா கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் சேதம் அடைந்து ஒரு வருட ஓய்விற்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார்.
தற்போது மீண்டும் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கி ரசிகர்களை ஒவ்வொரு நாளும் கிறுகிறுக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டவல் போன்ற உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் சன்னி லியோன், மியா காலிஃபா எல்லாம் ஓரம் போங்க தலைவி யாஷிகா வந்துட்டா என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ பாருங்க