உலக கோப்பையில் ஜெயிக்க போவது யார் என்பதை ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அந்த ஜோதிடரின் வீடியோ தான் சமூக வளையதளங்களில் ஹாட் ட்ரெண்டிங்.
World Cup 2019 Jothidam : இந்த வருடத்திற்கான உலக கோப்பை தொடர்ந்து அதிரடியாக நடந்து வந்த நிலையில் இந்திய அணி அரையிறுதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம் ஜோதிடர் செமி பைனலில் இந்தியா வெளியேறி விடும் என துல்லியமாக கணித்துள்ளார்.
20 வயதான இளம் நடிகர் தூக்கத்திலேயே மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
அதே போல் இந்திய நியூஸிலாந்துடன் தான் விளையாடும் எனவும் சரியாக கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் அந்த ஜோதிடர் உலக கோப்பையை ஜெயிக்க போவது நியூசிலாந்து அணி தான் எனவும் கணித்து கூறியுள்ளார். மீண்டும் அவரது கணிப்பு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
SHOCKING : This guy predicted #CWC19 scenario long back! #TeamIndia #INDvsNZ @sachin_rt @rameshlaus @VigneshShivN @SGanguly99 @imjadeja @RGVzoomin @virendersehwag @bhogleharsha @vennelakishore @IamSaiDharamTej @purijagan @ramsayz pic.twitter.com/H43VePD4j2
— Al????ne (@JaipalReddy0521) July 12, 2019