
VJ ரம்யா என்றும் அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதற்கு முன்பாக அவர் ஸ்டார் விஜய்யில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருமணத்திற்குப் பின், தொலைக்காட்சிப் பொறுப்புகளை குறைத்துக் கொள்வதாகவும், தனது வேலையில் அதிகத் தெரிவு செய்வதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
WE இதழின் ஆகஸ்ட் 2019 மாதத்திற்கான உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைகளில் அவர் இருந்தார் அது மட்டுமில்லாமல் Stop Weighting என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு நிறைய பாராட்டை பெற்றார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற புடவையில் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டார் அது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது ஏனெனில் அதில் அவர் அழகால் நம்மை மயக்குகிறாள்.
இதோ அந்த புகைப்படம்,