ரெமோ பட லேடி கெட்டப்பில் விஜய் டிவி எலக்சன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

VJ Rakshan in Remo Gettup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன். குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் வெள்ளித்திரையில் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தார்.

ரெமோ பட லேடி கெட்டப்புக்கு மாறிய விஜய் டிவி ரக்ஷன்.. சிவகார்த்திகேயனை போலவே செம அழகா இருக்காரு.!!
வேர்ல்ட் கப் மேட்ச் : ஆஸ்திரேலியாவை, இலங்கை இன்று வீழ்த்துமா? வீழுமா?

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்காக ரெமோ பட லேடி கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் போல ரக்சனுக்கும் ரெமோ படம் கெட்டப் அழகாக மேட்சாவதாக கூறுகின்றனர்.

Viswasam படத்தின் காப்பியா? – Annaatthe Trailerயை கலாய்க்கும் ரசிகர்கள்! | Rajinikanth, Nayanthara