Vj Manimegalai Funny Moment
Vj Manimegalai Funny Moment

ஆர்வக்கோளாறில் மணிமேகலை செய்த செயலால் போயும் போயும் சிறுவனிடம் திட்டு வாங்கி உள்ளார்.

Vj Manimegalai Funny Moment : சன் நெட்வொர்க் சேனலில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. உசேன் என்ற நடனக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட பின்னர் விஜய் டிவிக்கு தாவினார்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக இன்னும் பிரபலமானார். சுத்தமா சமைக்கவே தெரியாத மணிமேகலை சமீபத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்று ஆசை ஆசையாக டீ தயார் செய்துள்ளார்.

தல அஜித் பெயரை சொல்லி நடக்கும் ஏமாற்று வேலை – உஷாரானா தயாரிப்பாளர் .!

அதனை ஆர்வக்கோளாறில் சூடாக ஒரு சிறுவனுக்கு ஊட்டி விட அந்தச் சிறுவன் இவ்வளவு சூடாக தருவாங்க என மணிமேகலையை திட்டியுள்ளார்.

அந்த வீடியோவை மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பல்பு வாங்கி உள்ளார். இது அந்த வீடியோ