VJ Manimegalai Enjoyed Village Life
VJ Manimegalai Enjoyed Village Life

கிராமத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மணிமேகலை முறுக்கு சுடும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

VJ Manimegalai Enjoyed Village Life : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை.

ரசிகர்களுக்காக லைவ் வீடியோவில் மாஸ்டர் பாடலைப் பாடிய அனிருத் – செம மாஸான வீடியோவுடன் இதோ!

இவர் தற்போது கிராமம் ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார். 144 தடை உத்தரவு காரணமாக இங்கிருந்து சென்னை வரமுடியாத இவர் கிராம வாழ்க்கையை ரசித்து வருகிறார்.

தினமும் எதையாவது செய்து வீடியோவாக வெளியிட்டு வரும் மணிமேகலை இன்று முறுக்கு சுடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கைவசம் ஒரு பிசினஸ் இருக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.