Anirudh Kutty Story Live Performance
Anirudh Kutty Story Live Performance

ரசிகர்களுக்காக லைவ் வீடியோவில் மாஸ்டர் பட பாடலை பாடியுள்ளார் அனிருத்.

Anirudh Kutty Story Live Performance : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

குட்டி ஸ்டோரி படைத்த புதிய சாதனை, அனிருத் வெளியிட்ட ஆதாரம் – இதோ நீங்களே பாருங்க.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லைவ் சாட்டிங் வந்த அணிருத் ரசிகர்களுக்காக மாஸ்டர் பட பாடலான குட்டி ஸ்டோரி பாட்டை பாடியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது.