VJ Maheshwari Photos
VJ Maheshwari Photos

பிறந்தநாளில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜே மகேஸ்வரி.

VJ Maheshwari Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் மகேஸ்வரி.

திருமணத்திற்கு பின்னரும் காமெடி கில்லாடிஸ், பேட்டராக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவும் தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை முன்னழகை காட்டி புடவையில் செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட அது பட்டிதொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம்.. உள்ளாடையின் கலரை கரெக்டா கண்டுபிடித்த ரசிகர்கள் – இதுக்குத்தான் இந்த டி ஷர்ட்டா? (புகைப்படத்துடன் இதோ)

இதனையடுத்து தற்போது மீண்டும் அதே பாணியில் ஒரு புகைப்படத்தை தன்னுடைய பிறந்த நாளில் வெளியிட்டு நான் உயர பிறந்தவள் என கூறியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையாவே தூக்கிட்டீங்க என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.