கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அஞ்சனா.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் அஞ்சனா.

கயல் திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வர பலரும் மேக்கப் இல்லாமல் அஞ்சனா எப்படி இருக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.