Viswasam Status

Viswasm Status : விஸ்வாசம் வசூல் வேட்டை குறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய அந்த ட்வீட் சமூக வளையதளங்களில் பரவி வருகிறது.

தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.!

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் இன்று வரை ஹவுஸ் புல்லாகவே இருந்து வருகிறது.

விஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.!

இந்நிலையில் நேற்று ரோகினி தியேட்டர் உரிமையாளர் திண்டிவனத்தில் உள்ள அவர்களது தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் நிலை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இதோ அந்த ட்வீட் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.