Viswasam Vijay Fan Request

Vijay Fans Request : விஸ்வாசம் படத்தின் எதிரொலியாக சிறுத்தை சிவாவுக்கு கோரிக்கை வைத்து தளபதி ரசிகன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி ஆகிடுச்சு – பேட்ட குறித்து ரஜினிகாந்த் பேட்டி.!

அப்பா மகளுக்குமான சென்டிமென்டை அழகாக காட்டி இருப்பதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பெரும்பாலான விமர்சனங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் என்று தான் வெளியாகி வருகின்றன.

மேலும் இந்த படம் தல ரசிகர்களை தாண்டி தளபதி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

கிங் ஆப் ஓப்பனிங் என நிரூபித்த தல – அதிர வைக்கும் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

அதில் ஒரு தளபதி ரசிகர் விஸ்வாசம் படம் குறித்தும் சிவாவுக்கு கோரிக்கை வைத்தும் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் அழாத என்னையே அழ வச்சிடீன்களே தலைவா என கூறியது மட்டுமில்லாமல் கண்டிப்பா நீங்க தளபதியை வைத்து படம் எடுக்க வேண்டும் எனவும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.

அந்த ட்வீட் இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.