Viswasam Secrets

Viswasam Secrets : தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் விஸ்வாசம். அஜித்தின் கேரியரில் உச்சபட்ச வசூல் சாதனையை நிகழ்த்திய படம் விஸ்வாசம் தான்.

இந்த படம் குறித்த ஒரு ரகசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் இரண்டாம் பகுதியில் நடிகர் விவேக்,

“என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா” எனும் அஜித்தின் பிரபலமான வசனத்தை அஜித்தை பார்த்தே பேசுவாராம். இதற்கு அஜித்தும் ஜாலியாக கவுண்டர் கொடுப்பாராம்.

200 கோடி கிளப்பில் இணைந்த விஸ்வாசம் படம் – மிரள வைக்கும் மொத்த வசூல் நிலவரம்.!

மிகச்சிறப்பாக உருவாகியிருந்த அந்த காட்சி பின்னாளில் நேரமின்மை காரணமாக நீக்கப்பட்டதாக விவேக் வருத்தத்துடன் தெரிவித்தார்.

விஸ்வாசம் படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது விஜய் படத்திலும் விவேக் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசத்தால் தல ரசிகை ஆகிட்டேன் – பிரபல நடிகை பதிவிட்ட அதிரடி ட்வீட்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.