Nandita Tweet : விஸ்வாசம் படத்தால் தல அஜித்தின் ரசிகையாகி விட்டேன் என நடிகை ஒருவர் ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தால் குடும்ப ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இந்நிலையில் பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் பேவரைட் தமிழ் ஹீரோ யார் என கேட்டுள்ளார். அதற்கு நந்திதா விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் ரசிகையாகி விட்டேன் என கூறியுள்ளார்.
Rite now #thala (after viswasam)
— Nanditaswetha (@Nanditasweta) March 10, 2019
#Thala #Ajith #Viswasam ????????????????????????????????
— Dineshkumar (@iamdinesh19) March 10, 2019
@Nanditasweta #Thala #Viswasam ???? pic.twitter.com/fXI66elCDN
— 24×7 ᴠɪꜱᴡᴀꜱᴀᴍ ꜰᴏʀ ᴛʜᴀʟᴀ???? (@Nallavanism) March 10, 2019