Viswasam

Viswasam Collections : விஸ்வாசம் திரைப்படம் ரூ 200 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் முழு வசூல் நிலவரங்களை தற்போது கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அமேசான் ப்ரைமிலும் விசுவாசம் படைத்த சாதனை – தல தல தான்.!

தற்போது வரை 100-க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவே ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக இருக்கும் நிலையில் இப்படம் ரூ 200 கோடி கிளப்பிலும் இணைந்து ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

வசூலில் தமிழ் சினிமாவை அதிர வைத்த டாப் 10 படங்கள் – அஜித், விஜய்க்கு என்ன இடம்?

தமிழ்நாடு, ஓவர்சீஸ் என மொத்த வசூல் நிலவரமும் இதோ உங்களுக்காக

தமிழ்நாடு – ₹ 139 Crs

இதர மாநிலங்கள் – ₹ 18 Cr

ஓவர்சீஸ் – ₹ 43 Crs

மொத்தம் – ₹ 200 Crs

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.