Viswasam Movie

Viswasam Movie : விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு இது வெறும் படம் அல்ல தாறுமாறான படம் என பிரபல சீரியல் நடிகர் டீவீட்டியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

ரசிகர்களுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வரும் நடிகரான மோகன் ராமன் விஸ்வாசம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்வீட்டில் விஸ்வாசம் படத்தை பார்த்தேன். தாறுமாறான படம். சிறந்த கதை, திரைக்கதை, வசனம் பிரம்மாண்ட ஸ்டார் தல என கலக்கியுள்ளார்கள்.

வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை பற்றி வெளியான அதிரடி அறிவிப்பு.!

தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.