VRV

VRV Update : வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் அடுத்த புதிய அப்டேட்டாக சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. நாளை முதல் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது.

ஏற்கனவே ரெட் கார்டு, வாங்க மச்சான் வாங்க ஆகிய படங்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.