Viswasam Fan Video : அஜித்திற்காக இப்படியெல்லாமா செய்வார்களா? என பலரையும் பதைபதைக்க வைத்து வருகிறது ரசிகர் ஒருவரின் வீடியோ.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் செம மாஸான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
எவ்வளவோ படம் நடிச்சாலும் விஸ்வாசம் தான் ஸ்பெஷல் – யோகி பாபு ட்வீட்.!
ரசிகர்கள் பலரும் விதவிதமாக விஸ்வாசம் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
அதாவது அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன்பு மிக நீளமான அலகு குத்தி கொண்டு நடனமாடியுள்ளார்.
பேட்ட Vs விஸ்வாசம் – எது மாஸ்? – மக்களின் ஒட்டு இவருக்கு தான்.!
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது குறித்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Ramnad Thala fans
Marana Mass Celebrations for #Viswasam #PeoplesFavouriteVISWASAM pic.twitter.com/BrUhwQ6UQM
— ????????Thala AJITH Fan ???????? (@Thala__Speaks) January 12, 2019