
Viswasam Celebration :
விஸ்வாசம் படத்திற்காக தல ரசிகர்கள் இப்போதே மாஸ் காட்டத் தொடங்கியுள்ளனர், அந்த போஸ்டர்களும் கட் அவுட்களும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் விஸ்வாசம் திருவிழாவிற்காக கொண்டாட்டத்தை தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
#ViswasamThiruvizha Very Soon ????????????#Viswasam1stSingleSoon #ViswasamStormOnPongal pic.twitter.com/6KcBoeDNLp
— Nellai Online AFC™ (@NellaiOnlineAFC) December 4, 2018
200ft
— அஜித்♥️ THALA FAN (@Ajith_ATFC) December 4, 2018