Viswasam Status

Viswasam BO : விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி வெளிநாடுகளில் மட்டும் 11 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இருந்தது.

விரைவில் விஸ்வாசம் 2? – அதிரடி தகவலை வெளியிட்ட சிவா.!

தமிழ் மொழியில் மட்டும் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த இந்த படம் இதுவரை ரூ 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது படம் வெளியான 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் ரூ 33.8 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்கிற விவரமும் வெளியாகியுள்ளது. அவை இதோ உங்களுக்காக

ஒரே படத்தில் தல தளபதி? – சிவாவின் அதிரடி பேட்டி, வைரலாகும் வீடியோ.!

#Viswasam 11-Days Overseas BO:

USA: $258K
Canada: $147K
UK: $212K
France: $190K
Rest Of Europe:$388K
Australia-NZ: $115K
UAE-GCC: $1.18M
Singapore: $537K
Srilanka: $335K
Malaysia: $1.29M
ROW: $100K

Overseas Total: $4.75M [₹33.8cr]

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.