Siva Interview

Siva Interview : ஒரே படத்தில் தல தளபதியை இயக்க ஆசைப்படுவதாக சிவா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிவா சிறுத்தை மூலமாக வெற்றி இயக்குனராக அறிமுகமாகினார்.

இந்த படத்தை அடுத்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கி விட்டார்.

ரஜினியோட மோதி ஜெயிச்சிட்டாரு அஜித் – தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி.!

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது எங்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அஜித்துடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இணைவேன் எனவும், தளபதி விஜயை இயக்க ஆசைப்படுவதாகவும் அதற்காக நிறைய கதைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா?

மேலும் ஒரே படத்தில் தல தளபதி இயக்குவீர்களா என கேட்டதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன் என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here