விஸ்வாசம் புகழ் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

Viswasam Anika Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் அனிகா.

2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை – சூப்பர் அப்டேட்.!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது ஹீரோயினியாக முயற்சித்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அனிகா கேரளத்து புடவையில் கோலம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனிகா இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

viswasam anika viswasam anika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.