Ajith and Vishnu Varadhan
தல அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைக்க விரும்புவதாக விஷ்ணு வரதன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணு வரதன்.

தமிழ் சினிமாவே வியந்து பாராட்டிய பில்லா திரைப்படம் வெளியாகி நேற்றோடு 12 வருடங்கள் முடிவடைந்து இருந்தது. இதனை தல ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி தீர்த்தனர்.

இதனையடுத்து விஷ்ணு வரதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பில்லா திரைப்படம் நேற்று வெளியானது போல் உள்ளது. நன்றி அஜித் சார். ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் மீண்டும் அஜித்தை சந்திப்பேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.