Vishal Helps to Poor People
Vishal Helps to Poor People

கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர்.

Vishal Helps to Poor People : இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், துணை இயக்குனர்கள், திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை தாக்கிய போலீஸ் – வெளியான வீடியோ

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் செய்து வருகிறார், விஷால் அவர்களின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தஞ்சை மாவட்டத்தில் விஷால் அவர்கள் தத்து எடுத்த கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.