விஷால் 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை..அவரே வெளியிட்ட பதிவு.!!

விஷால் 35 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

vishal 35 movie latest update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது இந்த படத்தை தொடர்ந்து விஷால் 35 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தை ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜையும் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் இந்த படத்தில் அஞ்சலி இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அஞ்சலி அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் மதகஜராஜா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Excited to team up with my dear friend @VishalKOfficial once again after #MadhaGajaRaja ! 🫶🏻 Thrilled to be part of #Vishal35. Can’t wait to work with this wonderful team. @dir_raviarasu @SuperGoodFilms_ @officialdushara @gvprakash @Richardmnathan pic.twitter.com/OLkkldKY1L
— Anjali (@yoursanjali) August 22, 2025

vishal 35 movie latest update viral