பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே.. எப்போது தெரியுமா?

Web Ads

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.

baakiyalakshimi serial vetri kondattam

baakiyalakshimi serial vetri kondattam

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்த சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலமே இருந்து வந்த நிலையில் பலரும் சீரியலை மிஸ் பண்ணுவதாக தற்போது வருத்தப்பட்டு வருகின்றனர்.

Web Ad 2

1400 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் நல்ல கருத்துக்களுடன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கம்பம் மீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி கொண்டாட்டம் அன்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் எப்போது ஒளிபரப்பாகும் என்று ஆர்வத்தோடு இருந்த நிலையில் அதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.