ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

keerthy suresh latest update viral
keerthy suresh latest update viral

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்த ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.