Vikram wants to remake this Kamal film : kadaram kondan, kamal Haasan, Kollywood, Tamil cinema, Latest Cinem News, Cinema News

Vikram wants to Remake this Kamal film :

16 வயதினிலே, வாழ்வே மாயம், நாயகன் படங்கள்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார். மேலும் இதில் 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்து அதில் சப்பானியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் – ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?

இப்படம் ஜூலை 19ம் தேதி வெளியாகியுள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விக்ரம், ” கமல் சாரைப் பார்த்துதான் நடிக்கவந்தேன்.

அவருடைய 16 வயதினிலே, வாழ்வே மாயம், நாயகன் படங்கள்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார். மேலும் இதில் 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்து அதில் சப்பானியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.