Vikram and Dhruv in Mahaan Movie Getup

மகான் பட கெட்டப்பில் என் மகன் துருவ் விக்ரம் சியான் விக்ரம் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vikram and Dhruv in Mahaan Movie Getup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக மகான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு.!

இந்த படத்தில் இருந்து இருவரின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் என இருவரும் மகான் பட கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி | HD