Vikram 58 Music Director : Once Again Rahman Joins with Chiyaan | Kollywood Cinema News | Trending Cinema News | AR Rahman
விக்ரமுடன் ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி சீயான் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Vikram 58 Music Director : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். படத்திற்கு படம் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மிரட்டி தெறிக்கவிட்டு வருபவர்.

இவரது நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் வரும் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வரும் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் 58 படத்திலும் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் தற்போது இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.