பிகில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய் டிவி வெளியிட ஆவேசமான விஜய் ரசிகர்கள் சேனலை விளாசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முண்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களை கொண்டு பிகில் டைலாக்கை வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் எதுக்குடா உங்களுக்கு இந்த பொழப்பு என விளாசுகின்றனர். சீரியல்ல நடிக்கிற வேலைய பாருங்கடா என கூறி வருகின்றனர்.
மேலும் பலர் இப்போ இந்த வீடியோவை டெலீட் பண்ணலைனா மரியாதை இருக்காது எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.
View this post on Instagram
#FanMade #Bigil #MotionPoster #PandianBrothers #PandianStores #VijayTelevision #VijayTV