விஜய் டிவியின் டாப் சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
பாக்கியலட்சுமி சுசித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, தமிழும் சரஸ்வதியும் நட்சத்திரா என டாப் நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த டாப் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கி சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
- பாக்கியலட்சுமி சுசித்ரா – ரூ 12,000
- தமிழும் சரஸ்வதியும் நட்சத்திரா – ரூ 10,000
- பாரதி கண்ணம்மா வினுஷா தேவி – ரூ 8000
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா – ரூ 15,000
- பாக்கியலட்சுமி ரேஷ்மா – ரூ 7,000
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.