Vijay Tv Sasindhar Blessed With Boy Baby

மகன் பிறந்த தகவலை உற்சாகமாக அறிவித்துள்ளார் விஜய் டிவி நடிகர்.

Vijay Tv Sasindhar Blessed With Boy Baby : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சசிந்தர்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 சீசனிலும் நடித்து வரும் இவர் மனைவி கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி மனைவியுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்.!

இந்த நிலையில் தற்போது சசிந்தரின் மனைவி காயத்ரி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.

என் கோரிக்கையை ஏற்ற ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி! – உருக்கமாக பேசிய விஷால் | Vishal Thanks to Fans