Vijay TV Priyanka With Mother
Vijay TV Priyanka With Mother

தொகுப்பாளி பிரியங்கா தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vijay TV Priyanka With Mother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் இவர் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருகிறார்.

கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா.. இணையத்தில் அனல் பறக்கும் புகைப்படம்.!

இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிவில் என்னுடைய பலம், பலவீனம் எல்லாமே என் அம்மா தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.