தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை அபியின் மேக்கப் இல்லாத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா.
இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகாவுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருவரும் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் இருக்கின்றனர்.
மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்க