சன் டிவிக்கு அடுத்ததாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல் ஆதிக்கம் செலுத்தி வரும் சேனல்கள் என்றால் அது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான். சன் டிவியை தொடர்ந்து இந்த இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

குறிப்பாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவு வருகிறது. இந்த நிலையில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இந்த இரண்டு சேனல்களின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

விஜய் டிவி :

  1. பாக்கியலட்சுமி
  2. பாண்டியன் ஸ்டோர்ஸ்
  3. சிறகடிக்க ஆசை
  4. ஈரமான ரோஜாவே 2
  5. ஆஹா கல்யாணம்

ஜீ தமிழ் :

  1. கார்த்திகை தீபம்
  2. மீனாட்சி பொண்ணுங்க
  3. சீதா ராமன்
  4. மாரி
  5. அண்ணா

இந்த சீரியல்களில் உங்க ஃபேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.