பிரபல முன்னணி நடிகருடன் இணைய உள்ளார் விஜய் சேதுபதி.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பது மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தெலுங்குவிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக ராம் சரண் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் பிரபல இயக்குனர் புச்சி பாபு என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.