விக்ரம் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வாயடைத்து போனதாக கூறப்படுகிறது.

Vijay Sethupathi Salary for Vikram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன்2 மற்றும் விக்ரம் என இரண்டு திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன.

திருப்பதி கோவில் : ஜூலை மாத திருவிழாக்கள்

இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்க விக்ரம் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க ரூபாய் 15 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜ்கமல் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் மிகவும் பேசப்பட்ட இதன் காரணமாக அவர் இவ்வளவு பெரிய சம்பளத்தைப் கேட்பதாக கூறப்படுகிறது.

தவறி விழப்போன BIGGBOSS நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.