நடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Young Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக கடைசி விவசாயி, மாமனிதன், லாபம் என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

நடிக்க வருவதற்கு முன் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியான நடிகராக வலம் வர தொடங்கியுள்ளார். ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.