இந்த சனியனை மட்டும் என்னால விட முடியல என தனக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை பற்றி ஓபனாக பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi About Smoking Habit : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன‌. அடுத்ததாக துக்ளக் தர்பார், லாபம், அனபெல்லா சேதுபதி, கடைசி விவசாயி என பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

விக்கெட் 100 : கபில்தேவ் சாதனையை முறியடித்தார் பும்ரா..

அந்த சனியனை மட்டும் விட முடியல.. தனக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை ஓப்பனாக கூறிய விஜய் சேதுபதி - இவரா இப்படி??

மேலும் கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

நடிகர்களுக்கு 100 கோடி 50 கோடி சம்பளம்…இது ஏழைகள் நாடு – Director Velu Prabhakaran Speech

இப்படியான நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் நானும் சிகரெட் பிடிப்பேன். இந்த பழக்கத்தை விட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த சனியனை மட்டும் விட முடியல என ஓபனாக பேசினார்.

அதேபோல் பொது மேடை ஒன்றில தொடர்ந்து இரும்பி கொண்டிருந்தபோது எல்லாத்துக்கும் காரணம் தம்மு தான் என ஒபனாக பேசியது குறிப்பிடத்தக்கது.