Vijay Salary for Thalapathy 65
Vijay Salary for Thalapathy 65

தளபதி 65 படத்திற்காக விஜய் வாங்கப்போகும் சம்பளம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Vijay Salary for Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இவரா தளபதி 65 இயக்குனர்?? காட்டி கொடுத்த விக்கிபீடியா பக்கம் – மெகா ஹிட் இயக்குனர் கொடுத்த அதிரடி விளக்கம்.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்த வேளையில் வருமானவரித்துறையினர் விஜய் வீட்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் விஜய் பிகில் படத்திற்காக ரூபாய் 50 கோடியும் மாஸ்டர் படத்திற்காக ரூபாய் 30 கோடியும் சம்பளமாக பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அடடே இவரா? தளபதி 65 இயக்குனர் பற்றி கசிந்த லேட்டஸ்ட் தகவல்.!

இந்த நிலையில் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி திரையுலகை அதிர வைத்துள்ளது.

தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.